மருத்துவர் ஒருவரிடம் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டுமா?? உங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தில், oDoc ஊடாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை நேரடி காணொளி மூலமாக பெற்றிடுங்கள். ஆலோசனை சார்ந்த மருத்துவ குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை முன்னரே அனுப்பி வைத்து, வீட்டில் இருந்தே சிறப்பான மருத்துவ சேவையினை பெற்றிடுங்கள்.
oDoc Subscription பேக்கேஜ் இல் உங்களுக்கு தேவையான மருத்துவ சேவை பேக்கேஜ் ஒன்றை தெரிவு செய்வதன் மூலம் எல்லையில்லா அளவிற்கு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு எவ்வளவு அலைச்சலுக்குள் உள்ளாகிறீர்கள். உங்கள் மருந்து இருப்பை மீள் நிறப்ப வேண்டுமா? உங்கள் சுமையை குறைப்பதற்காக நாங்கள் வீட்டிற்கே மருந்துகள் மற்றும் உடல் நல பொருட்களை விநியோகம் செய்கிறோம்.
சில வேளைகளில் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள கூட முடியாமல் சுகயினம் உற்று இருப்பீர்கள். மற்றவர்களால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என அச்சம் கொள்வீர்கள் இப்போது உங்கள் வீட்டிலேயே கட்டண கழிவுகளை பெற்று பரிசோதனைகளை O labs இல் செய்துகொள்ளுங்கள். 2 மணிநேரங்களில் உங்கள் வீட்டிற்கே வந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.
காய்ச்சல் மற்றும் தடிமன் போன்ற அறிகுறிகள் தெரிகிறதா ? Covid என அச்சம் கொள்கிறீர்களா?? மருத்துவமனைக்கு செல்ல முன் இதன் சாத்தியப்பாட்டினை இலவசமாக அறிய விரும்புகிறீர்களா??
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலக சுகாதார மையத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மொழிகளில் செயற்படுகிறது oDoc in கணிப்பீடு கருவி. இது Covid 19 இன் அறிகுறிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கண்டறிந்து செயற்படக் கூடியது.