நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான உறுப்புரிமை.
நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான உறுப்புரிமை.
எங்களுடன் கைகோர்த்து இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து அனுமதி, பரிசோதனைகள் தொடக்கம் அறுவை சிகிச்சை வரை பிரத்தியேக நன்மைகளை பெற்றிடுங்கள்.
எங்களுடன் கைகோர்த்து இருக்கும் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களுக்கான பிரத்யேக அனுமதியை பெறுவதன் மூலம் புத்துணர்வான உடற்பயிற்சி முறைய கண்டறியுங்கள்
Unlock a new fitness regime by getting exclusive access to fitness programs offered by our fitness & wellness partners.
எங்களுடன் கை கோர்த்து இருக்கும் உணவகங்கள் & கஃபேக்கள் வழங்கும் பிரத்யேக சலுகைகள் மூலம் உங்கள் உணவு தேவைகளை ஆரோக்கியமான முறையில் திருப்திப்படுத்துங்கள்.
எங்களுடன் கைகோர்த்து இருக்கும் விற்பனையாளர் கடைகளில் இருந்து தினசரி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை அனுபவிக்கவும்.
Enjoy attractive discounts on daily essentials and other items from our partnering vendors outlets.
அனைத்து oDoc கார்ப்பரேட் பயனர்களும் மாதாந்திர சந்தாதாரர்களும் (oDoc Pro, oDoc Mind, oDoc Kids, oDoc skin மற்றும் oDoc nutrition) oDoc லாயல்டி திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.
oDoc லாயல்டி உறுப்பினர்கள் தங்கள் சந்தாவின் ஆதாரம் மற்றும் சரியான அடையாளத்துடன் கூட்டாளர் விற்பனை நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சந்தா சான்றை எவ்வாறு சமர்பிப்பது
(Me எனும் தெரிவை கிளிக் செய்யவும் >“Payment and Promo Code” என்பதைக் கிளிக் செய்யவும் > “கார்ப்பரேட் கணக்குகள்/விளம்பரக் குறியீடு” என்பதன் கீழ் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்)
அனைத்து oDoc கார்ப்பரேட் பயனர்களும் மாதாந்திர சந்தாதாரர்களும் (oDoc Pro, oDoc Mind, oDoc Kids, oDoc skin மற்றும் oDoc nutrition) oDoc லாயல்டி திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.
oDoc லாயல்டி உறுப்பினர்கள் தங்கள் சந்தாவின் ஆதாரம் மற்றும் சரியான அடையாளத்துடன் கூட்டாளர் விற்பனை நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சந்தா சான்றை எவ்வாறு சமர்பிப்பது
(Click on the “Me” tab >Click on “Payment & Promo Code” > Submit the details under “Corporate Accounts/Promo Code” when making a purchase at vendor outlets)
(வியாபாரத்திற்கு மட்டும்)
உங்கள் தகவல்களை குறிப்பிடுங்கள் எங்கள் முகவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்
(வியாபாரத்திற்கு மட்டும்)
உங்கள் தகவல்களை குறிப்பிடுங்கள் எங்கள் முகவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்