oDoc

பெண்களுக்கான வீ ஓ ஜீ மருத்துவர்கள்

பெண்கள் வாழ்கை முழுவதும் பல மாற்றங்களை எதிர் கொள்கின்றனர். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உடல் மற்றும் மனநலம் சிறப்பாக இருப்பதற்கு oDoc உங்களுக்கு உதவுகிறது.

இவற்றை பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

ඔබ මේ ගැන වැඩිදුර තොරතුරු දැනගැනීමට කැමති ද?

மாதவிடாய் வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு முறையில் அமையலாம். மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளை எவ்வாறு சமாளிப்பது? உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளதா?

එක් එක් කාන්තාවන් තමන්ගේ ඔසප් කාලය තුල මුහුණ දෙන අත්දැකීම් එකිනෙකාට වෙනස් වේ. ඔබ ඔසප් වේදනාව පාලනය කරගන්නේ, නැතිනම් සමනය කරගන්නෙ කෙසේද? නැතිනම් ඔබේ ආර්තව චක්‍රය අක්‍රමවත් ද?

PCOS, எண்டோமெட்ரியோசிஸ், டிஸ்மெனோரியா என்பனவற்றால் சில பெண்களுக்கு மாதவிடாய் வலியுடன் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். கடுமையான மாதவிடாய், கடுமையான வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது

පොලිසිස්ටික් ඩිම්බ ප්‍රදාහය (PCOS), එන්ඩොමීට්‍රියෝසිස්, ඩිස්මෙනෝරියා නිසා සමහර කාන්තාවන්ගේ ආර්තව චක්‍රය අක්‍රමවත් විය හැකි අතර ඒ නිසා සැළකිය යුතු තරමේ වේදනාවක් ද ඔවුන්ට ඇති විය හැකිය. ඔසප් කාලය තුල ඇති වන තදබල වේදනාව, ඔසප් කාලය වෙනස් වීම වැනි කාරණා වලදී ඒ පිළිබඳව වෛද්‍යවරයකු සමග කතා කිරීම ඉතා සුදුසුය.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்தாலும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் தயார்படுத்தில் தொடங்குகிறது. நீங்கள் கர்ப்ப பரிசோதனையை எடுப்பதற்கு முன்பே, உங்கள் எதிர்கால குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கலாம்.

ඔබ ගර්භණී අයෙකු හෝ ගැබ් ගැනීමට උත්සාහ කරමින් සිටින අයෙකු හෝ නම්, ඔබේ දරුවාට සෞඛ්‍යය සම්පන්න ජීවිතයක් ලබාදීම සඳහා, පෙර සූදානම අත්‍යාවශ්‍ය වේ. ඔබ ගැබ්ගෙන ඇත්දැයි පරීක්ෂා කිරීමට පෙර සිටම පවා, ඔබේ දරුවාගේ අනාගතය යහපත් කිරීම වෙනුවෙන් අවශ්‍ය කරන වැදගත් පියවර ගැනීමේ හැකියාව ඔබට ඇත.

பாலியல் ரீதியாக பரவும் நோய்களைத் தடுப்பது, சரியான பிறப்பு கட்டுப்பாட்டு தெரிவை கண்டறிதல், வழக்கமான பாப் ஸ்மியர் மற்றும் இடுப்பு பகுதி பரிசோதனைகளுக்குச் செல்வது எல்லா பெண்களுக்கும் முக்கியமானது.

ලිංගාශ්‍රිතව බෝවෙන රෝග වැළැක්වීම, නිවැරැදි උපත් පාලන ක්‍රම සොයාගැනීම සහ ශ්‍රෝණි පරීක්ෂාවන් සඳහා සහභාගී වීම සියලුම කාන්තාවන් හට අතිශයින්ම වැදගත් වේ.

தாய்ப்பால் கொடுப்பது எல்லா தாய்மார்களுக்கும் எளிதல்ல. மார்பகச் சுருக்கம், முலைக்காம்பு வலி போன்றவை பல பெண்களை பாதிக்கலாம்.

සියලුම මව්වරුන් හට ළදරුවෙකුට කිරි දීම පහසු කාර්යයක් නොවේ. කාන්තාවන් බහුතරයකට පියයුරු පිම්බීම, කිරි එරීම, කිරි වැරීම, තන පුඩු තුවාල වීම තදින් බලපානු ඇත.

இலகுவான மாதவிடாய், இரவில் வியர்வை தன்மை அனைத்தும் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள். இந்த மாற்றங்கள் உங்கள் உடலுக்கு என்ன சொல்கிறது? பெரிமெனோபாஸ் மற்றும் போஸ்ட்மெனோபாஸ் இற்கும் என்ன வித்தியாசம்?

සැහැල්ලු ඔසප් වීම්, රාත්‍රියේදී දහඩිය දැමීම යනු ආර්තවහරණයේ ලක්ෂණ වේ. මෙම වෙනස්කම් නිසා ඔබේ සිරුරට ඇතිවන බලපෑම කුමක්ද? පූර්ව ආර්තවහරණය සහ පසු ආර්තවහරණය අතර ඇති වෙනස කුමක් ද?

சாதாரண ஆலோசனை அல்லது வீ.ஓ.ஜீ மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பினால் , oDoc இன் மூலம் இலகுவாக சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.

ඔබට අවශ්‍ය ඔබේ VOG වෛද්‍යවරයාගෙන් හදිසි ප්‍රශ්නයක් ඇසීමටද? නැතිනම් ඔබට අවශ්‍ය ඔබේ මාසික පරීක්ෂාව සිදුකර ගැනීමට ද? ඒ කුමක් උනත් ඔබට දැන් ඉතාමත් පහසුවෙන් සහ ඉක්මණින් උසස් තත්වයේ සෞඛ්‍යය සේවාවක් සඳහා ප්‍රවේශ වීමේ හැකියාව තිබේ!

எங்களோடு கைகோர்த்து இருக்கும் வீ.ஓ.ஜீ மருத்துவர்கள் பெண்கள் நலம், குழந்தை பெறுதல் மற்றும் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கான சிறந்த மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

உங்களுக்கு ஏற்ற நேரததில் , வீட்டில் இருந்தே பெண்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

ගර්භණී කාන්තාවන් සඳහා මෙන්ම කාන්තා ප්‍රජනක පද්ධතිය සම්බන්ධ ගැටළු පිළිබඳව ද විශේෂඥවරුන් වන ප්‍රසව හා නාරිවේද වෛද්‍යවරුන් ද ඇතුලු, අපේ සියලුම VOG වෛද්‍යවරුන් අතුරින් ඔබට අවශ්‍ය, ඔබ කැමති වෛද්‍යවරයකු තෝරාගන්න.

ඔබට පහසු වෙලාවක් වෙන්කරවා ගෙන, ඔබේ නිවස තුල සුවපහසුවට සිටිමින්, ඔබේ ප්‍රසව හා නාරිවේද වෛද්‍යවරයා සමග කතා කරන්න.

from our mobile pharmacy, ஓ ஃபார்மா or lab tests from our mobile lab team, ஓ லேப்ஸ்

உங்கள் மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதனை அறிக்கைகள், மருந்து குறிப்புகள் பற்றி ஆலோசித்து முழுமையாக குணமடையுங்கள்.

අපගේ ජංගම ඔසුසැල වන ஓ ஃபார்மா හරහා ඖෂධ ඇණවුම් කරන්න, නැතිනම් අපගේ ජංගම රසායනාගාර සේවා සැපයුම් කණ්ඩායම වන ஓ லேப்ஸ் හරහා රසායනාගාර පරීක්ෂා සිදු කරගන්න.

ඔබේ VOG වෛද්‍යවරයාට ඔබේ පරීක්ෂණ වාර්තා යවන්න, ඒ ගැන සාකච්ඡා කරන්න, ඖෂධ වට්ටෝරුව යාවත්කාලීන කරගන්න, නැතිනම් ඔබට අවශ්‍ය ඕනෑම ප්‍රශ්නයක් ඔහුගෙන් විමසන්න.

எங்கள் நடமாடும் மருந்தகம் - oPharma மற்றும் பரிசோதனை நிலையமான oLabs இன் ஊடாக பெற்றிடுங்கள்.

உங்கள் மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதனை அறிக்கைகள், மருந்து குறிப்புகள் பற்றி ஆலோசித்து முழுமையாக குணமடையுங்கள்.

உங்களின் வீ ஓ ஜீ மருத்துவர்களை சந்தியுங்கள்.

Meet your VOG doctors

ඔබේ VOG වෛද්‍යවරුන් හමුවන්න

மருத்துவ நிபுணர்கள் எழுதிய கட்டுரைகளை படிக்க.

பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகளை படிப்பதன் மூலம் , சிறப்பான உளவியல் ஆரோக்கியத்தினை பேண முடியும்.
தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty